×

சென்னை கொட்டிவாக்கத்தில் பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு..!!

சென்னை: சென்னை கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவென்யூவில் சாலையில் நடந்து சென்ற பெயிண்டர் தீனாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பெயிண்டர் தீனாவை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயற்சி செய்தனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த தீனா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை கொட்டிவாக்கத்தில் பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Kottiwak, Chennai ,CHENNAI ,Deena ,Sriram Avenue, Kottiwakkam, Chennai ,Venkatesapuram ,Deena Rayapetta ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...